tag:blogger.com,1999:blog-3656614774458086778.post3869678122575094404..comments2022-11-19T20:48:15.743+05:30Comments on சாமுராய்ஓசோ: ஒரு நடிகையின் (குமுதம்) கதை….Sadagopal Muralidharanhttp://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3656614774458086778.post-372990339081096692010-03-13T00:28:25.111+05:302010-03-13T00:28:25.111+05:30உங்கள் கருத்து மிகவும் சரியே. நான் ஒரு காலத்தில் ....உங்கள் கருத்து மிகவும் சரியே. நான் ஒரு காலத்தில் ..டன், ...டர், ....ரன், ....தம், ....மம், ஆகிய புத்தகங்களுக்காக மெனக்கெட்டு அலைந்து திரிந்து (என் வசிப்பிடம் பூனா, ஔரங்காபாத், டெல்லி, குர்காவ்(ன்), பெங்களூரு) வாங்கிப்படித்ததுண்டு. இப்போது அந்தக்கடைப்பக்கம் செல்லவே மனம் ஒப்ப மாட்டேனென்கிறது. எங்கே போய் தமிழ் வளர்ப்பது.Sadagopal Muralidharanhttps://www.blogger.com/profile/08171180531303286977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3656614774458086778.post-58422409573928063452010-03-12T21:25:40.000+05:302010-03-12T21:25:40.000+05:30முரளி, வெகுஜனத்தின் ரசனை என்பதை முற்றிலும் கொன்றொழ...முரளி, வெகுஜனத்தின் ரசனை என்பதை முற்றிலும் கொன்றொழித்துவிட்ட ஊடகங்களின் முதல் மாதிரி குமுதம்! என்றாலும் மாற்றாக நாம் நினைத்தவையெல்லாம் மாற்றாந்தாயாகிவிட்ட நிலையில் எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்கிற தேடலே இப்போதைய மிச்சம்! சினிமா மற்றும் கிசுகிசு ஆபாசப்பக்கங்களை கழித்துவிட்டு பார்த்தால் முக்கியமான நாளிதழ்கள் எல்லாமே எலும்புருக்கி நோய் வந்த மாதிரி ஆகிவிடும்! இன்றைய ஆபாச ஊடகங்களை புறக்கணிக்க நாம் தலைப்படும் வரையில், அவர்கள் வீட்டுப் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படாத வரையில் இந்த நரகல்கள் மிதித்து விடாமல் பார்த்து நடப்போம்! அருமையான பதிவு! தொரட்டும் உங்கள் சேவை!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.com