வியாழன், 17 டிசம்பர், 2009

……பு

பிறப்புHuman_Life_Cycle

விழிப்பு

அணைப்பு

சிரிப்பு

குறும்பு

வளர்ப்பு

படிப்பு

உழைப்பு

சம்பாதிப்பு

ஈர்ப்பு

கலப்பு

பொறுப்பு

சுமப்பு

இடையிடையே … களிப்பு, இறுமாப்பு, விருப்பு, வெறுப்பு, கொழுப்பு, எதிர்ப்பு, இழப்பு, களைப்பு, அலுப்பு

கடைசியில்……வேறென்ன?

இறப்பு

பிறகு என்ன?

விதைப்பு (புதைப்பு) அல்லது எரிப்பு (உரமாக்க)!!! என்றால் மட்டுமே நல்ல பிழைப்பு…

4 கருத்துகள்:

kasbaby சொன்னது…

good

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி kasbaby.

க.பாலாசி சொன்னது…

இதுதான் வாழ்க்கை...படமும் சிந்தனையும் சிறப்பு....(இதற்கும் ‘பு’தான்.)

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி பாலாசி

கருத்துரையிடுக