செவ்வாய், 19 ஜனவரி, 2010

தமிழன்.. பிச்சைக்காரனா? அல்லது ஆக்கப்படுகிறானா?

- பொட்டில் அறைந்த ஒரு தொடர்மின்னஞ்சலின் நகல். (நன்றி: வசந்த்ராஜ்)

BEG THAMIZHAN

PICHAI

நாளைய தமிழகம்??????????????

3 கருத்துகள்:

க.பாலாசி சொன்னது…

இன்றைய தமிழனின் நிலை இதுதான். மக்களின் மனதை இலவசத்தை நோக்கி பயணப்படவிட்டுவிட்டார்கள் நமது அரசியல் தலைவர்கள்... வருத்தப்படவேண்டிய விசயம்...

இதை நான் நேற்றே கண்டேன்.

இந்த கருத்துக்களை எனது மேனேஜரின் நண்பரான சச்சிதானந்தம் என்பவர் அவரது வலையில் எழுதியுள்ளார். (இந்த பதிவிற்கு சொந்தகாரரும் அவர்தான் என்று நினைக்கிறேன்)(http://blog.sachinsoft.com/)

இதே கருத்தை தாராபுரத்தான் (http://tharapurathaan.blogspot.com) என்பவர் சார்பாக நானும் பதிவிட்டுள்ளேன்.

நல்ல கருத்து நாலுபேருக்கு சென்றடைவதில் தவறில்லை.

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி பாலாசி,
உங்கள் வருகைக்கும். முக்கியமாக தகவலுக்கு நன்றி. திரு. சச்சிதானந்தம் அவர்களுக்கு ஒரு மின்னன்சல் அனுப்பியுள்ளேன். அவர் விடைக்குக்காத்திருக்கிறேன்.

அன்புடன்,

ச. முரளீதரன்

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

கருத்துரையிடுக