வெள்ளி, 12 மார்ச், 2010

ஒரு நடிகையின் (குமுதம்) கதை…தொடர்கிறது…..விளக்கம்…? வேண்டுமா??

image

சபைநாகரிகம் கருதி இந்தவிளம்பரம் கீழ்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது.

நேற்றுவரை ஆன்மீகத்திற்காக வாய்ப்பு கொடுத்த வார இதழ் இன்று முதல் நீலப்பட வெளியீட்டாளராக மாறியுள்ள உயர்ந்த நிலையைக்கொண்டாடுங்கள்.

காரணம் இதுவாக இருக்குமோ…….???

image

3 கருத்துகள்:

க. தங்கமணி பிரபு சொன்னது…

மறூபடியும் ஒரு ’நச்’ பதிவு முரளி! ஒரே இதழில் எல்லா விஷயங்களை அளித்தவர்கள் சில வருடங்களுக்கு முன் பெண்களுக்கு தனியாய் பக்திக்கு தனியாய், குழந்தைகளுக்கு தனியாய் மற்றும் பல தனிப்பட்ட புத்தகங்களை கொண்டு வந்த போதே இவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்பதைவிட வியாபாரிகள் என்பதை நிருபித்துவிட்டனர். காசுக்கு அலையும் நாய்கள் கொண்டு வந்து தரும் செய்திகளை விலைக்கு வாங்கி வெளியிடும் அளவு மட்டுமே இவர்கள் புலனாய்வு பிலிகள்! மற்றபடி எந்தவிதமான பத்திரிக்கை தர்மத்தையும் பின்பற்றாதவர்கள்! விரைவில் எவனாவது இவங்க வீட்டு வீடியோவை அடுத்த பத்திரிக்கைக்கர்ரனுக்கு விப்பான். அப்ப் தெரியும் சேதி

கக்கு - மாணிக்கம் சொன்னது…

//விரைவில் எவனாவது இவங்க வீட்டு வீடியோவை அடுத்த பத்திரிக்கைக்கர்ரனுக்கு விப்பான். அப்ப் தெரியும் சேதி//

க. தங்கமணி பிரபு சொன்னது

நானும் நாப்து வருடங்களாக பார்கிறேன் ஒருத்தனுக்கும் கிடக்க மாட்டேங்குதே !அப்படி கிடைச்சு, அத மத்தவன் வெளில உட்டாகூட இவனுவ திருந் மாட்டணுவ. குமுதமா கொக்கா? !!

விரைவில் உங்க ஆசை பூர்த்தியடைய அந்த பிரேமானந்தா, சங்கராச்சாரி,தேவ நாதன், கல்கி மற்றும் நித்தி அணைத்து "சாமிகளையும் " வேண்டிகொள்கிறேன்.

Sadagopal Muralidharan சொன்னது…

நன்றி க. தங்கமணி பிரபு.

நன்றி கக்கு - மாணிக்கம் - வருகைக்கும், க. தங்கமணி பிரபு அவர்களுக்கு வாரி வழங்கிய ஆசிகளுக்கும்.

கருத்துரையிடுக