வியாழன், 3 செப்டம்பர், 2009

தமிழில் எனது "அ"


இனிய வலைப்பூ வாசகர்களுக்கும் / பதிவர்களுக்கும் வணக்கம். இன்று முதல் தமிழிலும் உங்களை சந்திக்க (நிந்திக்க) முடிவு செய்து இந்த வலைப்பூதளத்தை ஏற்படுத்தியிருக்கிறேன்.
காரணங்கள்:
௧. பாலாஜியின் இடைவிடா நினைவுறுத்தல்கள்
௨. சில பதிவர்களின் அற்புதமான பதிவுகள்
௩. சில கருத்துக்கள் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியுள்ளது
௪. சில பதிவுகள் தமிழ் கூறும் நல்லுலகினால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பது

உங்கள் அனைவரின் ஆதரவும், சுட்டிக்காட்டுதலும், வழிகாட்டுதலும் எனக்கு நிறைய தேவைப்படும்.

3 கருத்துகள்:

க.பாலாஜி சொன்னது…

மிக்க நன்றி....சார்....இதைத்தான் உங்களிட்ம் நான் எதிர்ப்பார்த்தேன்...மீண்டும் நன்றிகள்...வாழ்த்துக்கள் அன்பரே....உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன்...

க. தங்கமணி பிரபு சொன்னது…

வாங்க வாங்க! கலக்குங்க! பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!!

Sadagopal Muralidharan சொன்னது…

திரு. பாலாஜி, திரு. தங்கமணிபிரபு: தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

கருத்துரையிடுக